காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்

தொழிற்களம் குழுவின் இனிய  காலை தேநீர்  வணக்கம்!!

இன்றைய சிந்தனைத்துளிகள்.

  •  தன்னம்பிக்கையும்  விடா முயர்ச்சியும்  ஒருவனுக்கு  வெற்றியை தேடித்தரும்.
  • பெண் என்பவள்  எல்லையற்ற  அன்பின்  அவதாரம்.
  • கடந்து போன நேரம்  ஒரு போதும்  திரும்புவதில்லை.
  • பயிற்சி  ஒரு  மனிதனை தகுதியுடையவனாக்கும்.
  • உலகில்  மெளனம் தான்  மிகப்பெரிய  ஆயுதம்.

இந்த நாள் இனிமையான நாளாக அமைய தொழிற்களம் மின்னிதழின் 

இனிய காலை வணக்கம்.

Comments