அன்னாச்சி பழம் எப்படி விளையுதுன்னு தெரியுமா..?     அன்னாச்சிபழம் எப்படி விளையுதுன்னு கேட்டா, மரத்தில் விளையுதுன்னே பலரும் பதில் சொல்வாங்க.. சிலர் தெரியலையேன்னும் முழிச்சாங்க,,,  நம்மில் பெரும்பாலும் அன்னாச்சிபழத்தை சுவைத்து மகிழ்ந்திருப்போம், அன்னாச்சிபழம், பைனாப்பில்  என்றும் அழைக்கப்படும். 

     இந்த அன்னாச்சிப்பழக்கள் பயிரப்படும் முறையை பார்த்தால் கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா,,,?

.com @ Rs.599
`நன்றி
மேலும் பாடங்களுக்கு

Comments

 1. ரொம்பவும் வியப்பான தகவல். இதுவரை அறிந்ததில்லை. படங்களும் அருமை.
  பரிந்துகொண்டதற்கு நன்றி!

  ReplyDelete
 2. வணக்கம் ரஞ்சனி அம்மா!! தங்கள் கருத்துரைக்கு நன்றி!!

  ReplyDelete
 3. vannakam, ungalin enda katturai romba mosam, thalipuku ulla saidegalai elludavellai.
  eddu neraya nabargaluku tharendadu than. enne nalla tharamana saidegalai kodukavum
  nandri

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்