பழைய இரும்பு, பிளாஸ்டிக் பேரல்கள், பைகள் மொத்தமாக எடுக்க டெண்டர் அறிவிப்பு


   பொதுவாக பெரிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் பயன்பாட்டிற்கான பொருட்கள்  மீதமான நிலையில் மொத்தமாக அனைத்தையும் சேர்த்து மொத்த வியாபாரிகளிடம் விற்றுவிடுவார்கள். அதன் மூலம் அந்த நிறுவனத்திற்கும் வியாபாரிகளும் கனிசமான லாபம் பெற முடியும்.

    பழைய  பொருட்களின் வியாபாரம்   நிச்சயம்  படுத்துக்கொள்ளாது. அந்த வகையில் சுகுணா ஃபுட்ஸ் லிட் நிறுவனம்   உடுமலை மற்றும் நாமக்கலில் உள்ள தனது நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்ட பழைய பொருட்களை டெண்டர் முறையில் மொத்த வியாபாரிகளுக்கு விற்க முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

      அனுபவமுள்ள வியாபாரிகளுக்கு இது போன்ற டெண்டர் அறிவிப்பு நிச்சயம் நல்ல லாபத்தை கொடுக்கும்.  நேரடியாக சென்று சணல், பிளாஸ்டிக் பைகள், இரும்பு மற்றும் பேரல்களை பார்வையிட்டு உங்கள் டெண்டர் தொகையை குறித்து, படிவத்தை நிரப்பி   20,000 ரூபாய் முன்வைப்பு தொகையை செலுத்தி கலந்துகொள்ளுங்கள். வரும் 25.07.2013 செவ்வாய்கிழமைக்குள் உங்கள்  டெண்டரை நீங்கள் குறித்தாக வேண்டும். டெண்டர் முடிவுகளை 01.07.2013 திங்கள் மாலைக்குள் அறிவித்துவிடுவதாக நிர்வாகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

.com @ Rs.599


Comments