பரணி ஹெல்த்கேர் மார்க்கெட்டிங்' நிறுவன இயக்குனர் சின்ராஜ் அவர்களுடன் ஒரு சந்திப்பு

வளமான வருமானம் காணலாம் வாங்க...

      ஆம்.நல்லதொரு வருமான வாய்ப்புதான் இது என்று சிரித்தமுகத்துடன் நம்மை வரவேற்கின்றார் திருவாளர் சின்ராஜ் அவர்கள்.

ஒரு இனிய காலைபொழுது ''பரணி ஹெல்த்கேர் மார்க்கெட்டிங்'' நிறுவன இயக்குனர் சின்ராஜ் அவர்களுடன் ஒரு சந்திப்பு...

ஒரு நிறுவனத்தின் நிறுவனர் என்றே தெரியாத அளவு தோற்றத்தில் மிக எளிமையாகவும் பழக இனிமையாகவும் உள்ள அற்புதமான மனிதர்.

பலரும் வாழ்க்கையில் முன்னேற்றம் காண இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்றும் அதன்பொருட்டு உருவாக்கப்பட்டது தான் ''நேரடி வணிக திட்டம்'' எனும் இவரின் எண்ணங்களில் இருக்கும் கனவுகள்தான் எத்தனை...

இன்றைய சராசரி மனிதன் இவ்வணிகத்தின் மூலம், தான் விரும்பும் அனைத்து பொருட்களையும் இங்கே ஒரே இடத்தில் பெற்றிட வழிவகைகள் உண்டு.

இவைகளை பற்றி மேலும் கூறுகையில்...


இன்றைய காலக்கட்டத்தில் மக்களின் வாங்கும்போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது இதனால் வணிக நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு வணிக இனையங்களை ஆங்காங்கு திறந்து வருகின்றன.

இப்படிபட்ட சூழ்நிலையில் நமது நிறுவனம் வாடிக்கையாளர்களின் இல்லம் நோக்கி வருகின்றது.

இந்நிறுவன பொருட்களை சந்தை படுத்துதலின் மூலம் நீங்கள் வணிக கிளைகளை உருவாக்கி அதன் வழியாக வருமானம் காணமுடியும்.

இதன் வணிக கிளைகள் மற்றும் வணிக திட்டங்கள் மிகவும் எளிமையானது.

ஒரு சிறிய முதலீட்டில் இந்த வியாபாரம் துவங்கலாம்.

ரூ.1000 வரை 20 %
ரூ.5000 வரை 25 %
ரூ.20,000 வரை 30 %
ரூ.50,000 வரை 35 %
ரூ.2,00000 வரை 37 %
ரூ.2,00000 மேல் 40 % வரை வருமானம் கிடைக்கும்.

( நீங்கள் கொள்முதல் செய்யும் பொருட்களின் மீது குறிப்பிட்ட அளவு தள்ளுபடியும் அதன் அடிப்படையில் மேற்கொண்டு லாபமாக வருமானம் தனியாக கிடைக்கும் என்பதே இதன் சிறப்பு )

( விற்பனை லாபம் தனி* )

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த வணிகம் செய்ய விருப்பமா...?அழையுங்கள் :  9080360240, 9788822666

       ஆர்வமும்,தன் மேல் நம்பிக்கை கொண்ட எவருக்கும் இது ஒரு பொன்னான வாய்ப்புதான்.

.com @ Rs.599

( இங்கு குறிப்பிடப்படும் தகவல்கள் அனைத்தும் வணிக செய்திகள் மட்டுமே பெருந்துறையில் இருந்து  மதுரகவி - தொழிற்களம் )

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்