கோவையில் ஓர் தொழிற் புரட்சி


கோவை நல்லாம்பாலயம் பொன்மணி திருமண மண்டபத்தில்

நேற்று நடந்த 'சமையல் உபகரண தயாரிப்பாளர் சங்க துவக்கவிழாவிற்கு  சென்றிருந்தேன்

இச்சங்கத்தின் மூலம் உற்பத்தியை அதிகப்படுத்துவதோடு இன்றி ஆய்வு மற்றும் மேம்பாட்டு குழு ஒன்றை நிறுவி பல புதிய கண்டுபிடிப்புகள் செய்வதென முடிவாகியுள்ளது

விழாவில் , மேயர் , சங்க தலைவர் என பலர் உரையாற்றினர்

சிறப்பு பேச்சாளர்களாக பங்குபெற்ற என்னையும் , சபரி வெங்கட்டையும் நினைவு பரிசோடு தலா ஐந்தாயிரம் வழங்கி சங்கத்தினர் வாழ்த்தினர்.

கோவை அறம் அறக்கட்டளை ரகுராம் மற்றும் நண்பர்களுக்கு நன்றிகள் பல 

Comments