தொழிற்களத்தில் வெளிவந்த தொடர் நூலாக
அண்ணே வணக்கம்ணே ! அக்கா வணக்கம்க்கா !
இந்த வலை தளத்துல தொடரா வெளிவந்த பணம் பணம் பணம் நூலாக வெளிவருது. (பிப்.7 ஆம் தேதி)
சம்பாதிக்கிறவன் ஏன் சம்பாதிக்கிறான்-சம்பாதிக்காதவன் ஏன் சம்பாரிக்கிறதில்லை..பணத்துக்கு பின்னாடி இருக்கிற ஆந்த்ரபாலஜி என்ன? சைக்காலஜி என்ன? செக்ஸுக்கு பணத்துக்கும் என்ன சம்பந்தம்? இப்படி நோண்டி நுங்கெடுத்திருக்கம்.
ஆன்லைன்ல படிக்கிறது
புக் வேணம்னா இங்கே அழுத்துங்க.
தற்போதைய நிலவரம் என்னன்னா புக் ரிலீஸ் ஆயிருச்சு.முன் பதிவு செய்தவுகளுக்கெல்லாம் அனுப்பப்பட்டுருச்சு. இங்கன தெலுங்கானா பிரச்சினையால கொஞ்சம் லேட்டா சேரும்போல.
ReplyDelete