Ads Top

தைமூர்

தைமூர் பிறகு குதுப்மினார் கட்டிய குத்புதினுக்கு பின் ஆட்சிக்கு வந்த சுல்தான் சம்சுதீன் இல்தூத்மிஷ் மற்றும் அலாவுதீன் கில்ஜியின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு டெல்லி நகர் திரும்பினான் தைமூர்.விருந்தும் மற்ற கேளிக்கைகளும் தயாராக இருந்தன ஒய்ன் கோப்பைகள் உருண்டன ஒரு கோப்பை ஒயினை உள்ளே தள்ளிய தைமூர் ஆர்வத்துடன் கேட்ட கேள்வி?
"யானைகள் எங்கே "
தளபதிகள் சொல்லியனுப்ப ,தைமூர் படை கைப்பற்றியிருந்த 120 யானைகள் வரிசையாக வந்து மண்டியிட்டு தும்பிக்கையை உயர்த்தி தைமூருக்கு சலாம் போட்டன.குஷியான தைமூர் இந்த மிருகங்களை பத்திரமாக சங்கிலியால் கட்டிப்போடுங்கள் என ஆணையிட்டான்.இவை அனைத்தும் என்னுடம் ஊருக்கு வரப்போகின்றன. பின்னர் காண்டமிருகங்களை அழைக்க அவை யானைகள் போல் அல்லாமல்  தேமே  தேமே   என வந்தன அதன் மேல் நாட்டம் செலுத்தவில்லை. இதெல்லாம் ஒரு புறம் இருக்க இன்னொருபுறம் சிறைப்படுத்த பட்ட பெரிய மனிதர்களின் பெயர் ,பதவிகளை லிஸ்ட் எடுத்து அவர்கள் தத்தம் உயுருக்ககத் தர வேண்டிய பணயத் தொகையையும் தைமூரின்  நிதி அமைச்சர்கள் புத்தகங்களில் குறித்தார்கள். பிறகு தான் மறுபடியும் பயங்கரம் தொடரும்..!.com @ Rs.599

3 comments:

  1. நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரு இடுகை.கரணம் என்ன?தொடர்ந்து செயலாற்றுங்கள்.தைமூர் பற்றிய கட்டுரையை விரிவாக எதிர் பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. Others arrested yesterday included Lawrence Zezima, a
    loan officer who ran the Mortgage Lending branch in Bohemia, N my website unlicensed, unregulated
    lenders business can also diminish property values.

    ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்

Powered by Blogger.