சின்னச் சின்ன பங்குகள்தான்.ஆனால் அத்தனையூம் அசத்தல் லாபம் தருபவை.. -டி.ஏ.விஜய் திரும்பத் திரும்ப இந்த விஷயத்தை பல முறை நமது தளத்தில் வெவ்வேறு தருணங்களில் சொல்லிக் கொண்டிருக்கிறௌம்.இன்று கூட தொலைபேசியில் நம்மிடம் பேசிய "------விகடன்" பத்திரிகை ஆசிரியர் "நீங்க முன்பெல்லாம் சின்னச் சின்ன பங்குகளாக நிறைய சிபாரிசு செய்வீர்களே.அதெல்லாம் பெரிய அளவில் வளர்ந்து விடக்கூடியதாக இருக்குமே.இப்போதும் இதைச் செய்கிறீர்களா" என்று கேட்டார்.அவரிடம் நான் சொன்ன பதில் இதுதான்.
 2001 கால கட்டத்தில் எய்ஷர் மோட்டார் பங்கு ஒரு பென்னிப் பங்காகத்தான்(அப்போது இதன் விலை ரூ 16தான்) இருந்தது.ஆனால் இப்போது அது ரூ 16000வரை சென்று விட்டது.அது போன்ற பங்குகளை உங்களுக்கும் சிபாரிசு செய்து தந்திருக்கிறௌம்.அஷோக் லைலன்ட் பங்கையெல்லாம் ரூ 17க்கு சிபாரிசு செய்து அது ரூ 71 வரை சென்றதே என்று பதிலளித்தேன் அவரிடம்.
 உண்மைதான் இப்போதும் அது போன்ற பங்குகள் இருக்கத்தான் செய்கிறது.அதுவூம் ரூ 20க்கும் குறைவான விலையில் பல பங்குகள் இருக்கத்தான் செய்கின்றன.அவற்றை சரியான முறையில் அடையாளம் கண்டுபிடித்து அவற்றில் முதலீடு செய்து காத்திருந்தால் பல மடங்கு ஆச்சர்யமான வகையில் பணத்தை இவ்வித பங்குகள் கொண்டு வந்து கொட்டி விடக் கூடியவை.
 இதனைப் பார்த்து செய்வதற்கு ஒரு திறமையூம் அனுபவமும் வேண்டும்.இது போன்ற பங்குகள் இன்னும் இருக்கிறதா என்று பலரும் தொடர்பு கொண்டு கேட்கிறார்கள்.
 இருக்கின்றன இது போன்ற புதையல் போன்ற பங்குகள்.
 அவற்றிற்கான பட்டியல் நம்மிடம் உள்ளது.ஆனால் இதை இலவசமாக கொடுத்து அந்த பங்குகளின் மதிப்பை குறைத்து விட விரும்பவில்லை.
 http://bullsstreetdotcom.blogspot.in

Comments