உலோகம் & மருந்துப் பங்குகள் ஏறுகின்றன...-புல்ஸ்ஸ்ட்ரீட் டி.ஏ.விஜய் இன்றைய சந்தை துவக்கத்தில் தயங்கி அப்புறம் மேலேறி விட்டது.டாடாமோட்டார்ஸ் பங்கு இன்றைக்கு ஒரு மொமன்டத்தை காட்டியிருந்தது.டாடாமோட்டார்ஸ் 590 கால் ஆஃப்ஷனில் நேற்று நாம் பரிந்துரைத்திருந்த டிரேடிங் டிப்ஸ் இன்று டபுள் மணி லாபத்தை தந்து விட்டிருந்தது.
 டாடாமோட்டார்ஸ் 590 கால் ஆஃப்ஷன்:
 நுழைவூ விலை நேற்று: ரூ 3.40
 லாட் அளவூ: 500
 டார்கெட் விலை இன்று: ரூ 7.70
 பத்து லாட் டிரேடிங்கில் கிடைத்திருக்க வேண்டிய லாபம்: ரூ 21500 ஆகும்.

 இன்று உலோகப் பங்குகளில் ஹிந்தால்கோ டாடாஸ்டீல் எஸ்எஸ்எல்டி போன்றவை நல்ல உயர்வை காட்டியிருக்கின்றன. மருந்துப்பங்குகளில்  டாக்டர்ரெட்டி டாபர் ஆரோஃபார்மா சிப்லா பங்குகள் நல்ல லாபத்தை டிரேடர்களுக்கு அளித்த வண்ணம் இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
 இன்னொரு பக்கம் எச்டிஎஃப்சியூம் ஸ்ரீராம்டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் பங்குகளும் ஸ்பெகுலேட்டிவ் டிரேடர்களுக்கான லாபத்தை தந்து கொண்டிருக்கின்றன.
 எச்டிஎஃப்யூடன் கை கோர்த்துக் கொண்டு எல்ஐசிஹவூசிங்பைனான்ஸ் பங்கும் மெலிதாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.
 காற்றுள்ளபோதே துரற்றிக் கொள்ள வேண்டிய நாள் இன்று.
 பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Comments