சிமென்ட் துறை பங்குகள் ஏற்றம் பெறப்போகின்றன... புல்ஸ்ஸ்ட்ரீட் டி.ஏ.விஜய்

சென்ற வாரம் ரியல்டி பங்குகளில் ஏற்றம் இருக்கும்.ஆனால் இது ஒரு தற்காலிக ஓட்டம்தான் என்றும் பெயர் தெரியாத சிறிய பங்குகளில் போய் இப்போது மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று எழுதியிருந்தோம்.இனி வரும் வாரங்களில் சிமென்ட் துறை பங்குகள் ஏற்றம் பெறப்போகின்றன.அவற்றில் கவனிக்க வேண்டிய பங்குகளாக கீழ்க்காணும் பங்குகள் இருக்கின்றன.இவற்றை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஜேகே லஷ்மி சிமென்ட்
டால்மியா சிமென்ட்
ஸ்ரீசிமென்ட் (இதைப் பற்றி ஒரு தனிப்பதிவூ விரைவில் வெளியிட இருக்கிறௌம்)
இந்தியா சிமென்ட்
ஏசிசி
அல்ட்ராடெக் சிமென்ட்
அம்புஜா சிமென்ட்

சிறுமுதலீட்டாளர்களுக்கு எப்படி உதவூகிறது என்பதற்கு ஒரு சான்று பாருங்கள்.
 சென்ற வார இறுதியில் (10ம்தேதி) நாம் கொடுத்திருந்த அவூட் ஆஃப் மணி டிரேடிங் டிப்ஸ் இதுதான்:
 பங்கின் பெயர்: பாங்க்பரோடா 200 கால் ஆஃப்ஷன்.
 வாங்கச் சொன்ன விலை:வெறும் ஐம்பது பைசா.
 லாட் அளவூ: 1250
 ஒரு லாட்டிற்கான முதலீடு:ரூ 625
 இதுவே பத்து லாட்கள் வாங்கியிருந்தால் அதற்கான முதலீடு:ரூ 6250தான்.
 அன்றைய தினமே இந்த ஆஃப்ஷன் சென்ற அதிகபட்ச விலை:ரூ 2.00
 ஆக ரூ 625 என்பது ஒரே நாளில் ரூ 2500 ஆகவூம் பத்துலாட்கள் செய்தவர்களுக்கு ரூ 6250 என்பது ரூ 25000ஆகவூம் உயர்ந்து விட்டது.
 

Comments