ஃபார்மா பங்குகள் உயர்கின்றன... புல்ஸ்ஸ்ட்ரீட் டி.ஏ.விஜய்  சன்ஃபார்மா - ரான்பாக்சி டீல் ஓகே ஆனதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக எல்லா ஃபார்மா பங்குகளும் உயர்ந்து வருகின்றன.அவற்றில் குறிப்பிடத்தக்கதாக இருப்பது ஆரோஃபார்மா பங்குதான்.இதனைத் தொடர்ந்து சிப்லா டாக்டர்ரெட்டி டிவிஸ்லாப் போன்ற பங்குகளும் உயர்ந்து வருகின்றன.ஃபார்மா பங்குகள் ஒரு ராலியைக் காண்பிக்கப்போகின்றன என்பதை இரு மாதங்களுக்கு முன்பே நாம் தெரிவி;த்தோம்.தற்போது ரூ 2600 என்ற விலையில் இருக்கிற நட்கோ ஃபார்மா 2001ம் ஆண்டில் வெறும் ரூ பத்து ரூபாய்க்கும் குறைவான விலையில்தான் டிரேடாகிக்கொண்டிருந்தது.அந்த பங்கை அன்றைக்கு பத்து ரூபாய்க்கு வாங்கியிருந்தவர்கள் இன்று கோடீஸ்வரர்களாகியிருந்திருப்பார்கள்.இன்றும் அன்றைய நட்கோ போல சிறிய விலையில் சில பங்குகள் இருக்கத்தான் செய்கின்றன.
 இப்போது ஃபார்மா பங்குகள் ராலியை கிளப்பியிருப்பதைப் போலவே அடுத்து ஐடி பங்குகள் ஒரு ராலியை கிளப்பப்போகின்றன.பார்த்து நல்ல பங்குகளாகப் பிடித்துப் போடுங்கள்.

Comments