20கி.மீ. மலையை குடைந்து வெள்ளைக்காரன் உண்டாக்கிய ஆற்று வழிபொள்ளாசி வால்பறைக்கு அடிக்கடி சுற்றுலா சென்றிருந்தாலும் இந்த இடத்தை இதுவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்.

கிட்டத்தட்ட 20கி.மீ. வரைக்கும் மலையை குடைந்து ஆறு செல்லும் வழியை உண்டாக்கி அந்த காலத்திலேயே வெள்ளைக்காரன் உண்டாக்கிய இந்த இடத்தை நிச்சயம் அடுத்தமுறை வால்பாறை செல்லும் போது தவறவிடாதீர்கள்