பொதுவா, இந்து மத ஐதீகத்தின் படி பார்த்தீங்கன்னா ஒவ்வொரு கோவிலின் முன் கதவ திறக்கும் போதும் ஒரு மந்திரத்த சொல்லி தான் கதவ திறப்பாங்க. அதன்படி, கதவ திறந்த பிறகுதான் நிர்மால்யத்தை அகற்றவே செய்வாங்க.
நிர்மால்யம் அப்படின்ன என்னங்கன்னு கேட்கறீங்களா? ஒன்னுமில்லைங்க, சுவாமிக்கு படைக்குற எல்லாவற்றையுமே நிர்மால்யம்னு சொல்லுவாங்க.
ஆக, ஒவ்வொரு கோவிலிலும் சுவாமிக்கு நிர்மால்யத்தை அகற்றுன பின்னாடிதான் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய ஆரம்பிப்பாங்க.
உங்க வீடு, அலுவலகம் எதுவாக இருந்தாலும் சரிங்க, முந்தைய நாள் சுவாமிக்கு சாத்துன மாலையை மறுநாள் பூஜை செய்யும் போது தான் அகற்றனும். ஒருவேலை நீங்க காலை, மாலை என இருவேளையும் பூஜை செய்வீங்கன்னா தப்பில்லிங்க, நீங்க எப்போ பூஜை செய்யுறீங்களோ அப்ப சாமிக்கு படைச்ச பூக்களை சுத்தம் செய்யலாம்.