ஜோதிட சாப்ட்வேர் ஏன் வாங்க வேண்டும் எதற்கு வாங்க வேண்டும்?

Astrology Software

     இலவச ஜோதிட சாப்ட்வேர்களில் மிக குறைந்தளவான அம்சங்களே உள்ளன. அவைகளில் உங்கள் பலன், உங்களுக்கு வேண்டியவர்களின் பலன் அறிய முடியாது. வெறுமனே கட்டங்களை காண்பிக்கும். அதிலும் அனைத்தையும் காண்பிக்குமோ என்றால் இல்லவே இல்லை. சோடச சக்கரங்கள், அஷ்டகவர்க்கம் என பல அம்சங்களுடன் திருக்கணிதத்தின்படி ஜாதகம் மற்றும் பலன் கணிக்கும் கணினிக்கு உரிய தமிழ் ஜோதிட சாப்ட்வேர் 15,000வரை பல்வேறு நிறுவனங்கள் விற்பனை செய்கிறது என்பது நீங்கள் அறிந்ததே... ஆனால் வெறும் ஜாதகம் மற்றும் பலன் மட்டுமல்லாது 16 வகையான ஜோதிடம் பார்க்கும் 6000 பெறுமதியான சாப்ட்வேரினை திருக்கணித சாப்ட்வேரினை நாம் மூன்று வருடபூர்த்தியினை முன்னிட்டு வெறும் 3500 வழங்குகிறோம். ஆயிரக்கணக்கில் ஜோதிடரிடம் பலன் பார்க்கும் நீங்களும், திருமண பொருத்தம், பெயர் வைத்தலுக்கான பெயர் தெரிவுகள் என செலவழிக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் இந்த சாப்ட்வேரினை உங்கள் கணினியில் வாங்கி வைத்திருத்தல் மிகவும் அவசியமானது.


எதற்காக பிற ஜோதிட சாப்ட்வேர்கள் இருக்கும் போது இந்த ஜோதிட சாப்ட்வேரினை வாங்க வேண்டும்?
1. 100% தமிழில் உள்ளது. நவீன கோடிங் கட்டமைப்பு.
2. கவர்ச்சிகரமான முகப்பு தோற்றம், துல்லியமான கிரகநிலைகள், விரைவான இயக்கம்.
3. உங்களுக்கான தனித்துவமான லைசென்ஸ் கீ உங்கள் பெயரில் பதிவு செய்து தரப்படும்.
4. சாப்ட்வேரின் முகப்பிலும் அதனூடு பெறப்படும் அனைத்து பிரிண்ட்களிலும் உங்கள் பெயர் மற்றும் உங்கள் விபரம் தோன்றும்.
5. 160 பக்கங்கள் வரை உள்ள மிகத்தெளிவான ஜாதக அறிக்கையினை பெற்றுக்கொள்ளலாம்.
6. கலர் பிரிண்ட் எடுக்கும் வசதி மற்றும் pdf ஆக சேமிக்கும் வசதி.
7. பாகை-முறையில் ஜோதிடம் பார்க்க முடியும். மற்றும் லைவ் ரிலே அம்சம்.
8. ஜாதகங்களை உங்களின் குறிப்புக்களோடு சாப்ட்வேரிலேயே சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.
9. உலகெங்கிலும் உள்ள 5621 நகரங்களில் அட்ச்சரேகை தீர்க்கரேகை விபரங்கள்.
10. பரிகாரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
11. ஜோதிட பலன்களுக்கு காரணம் கூறப்பட்டுள்ளது.
12. வெறுமனே ஜாதகம் மட்டுமில்லாது 16 வகை ஜோதிடம் பார்க்க முடியும்.
13. இதுவரை சாப்ட்வேர் வாங்கிய எவரிடமிருந்தும் எந்த bug எனக்கூறப்படும் பிழைகளும் வரவில்லை.
14. நீங்கள் உலகில் இந்த மூளையினுள் இருந்தாலும் உங்களுக்காக நாமே உங்கள் கணினியில் சாப்ட்வேரினை நிறுவித்தருவோம்.
15. இலகுவாக ஆன்லைனில் பணம் அனுப்பும் வசதி.
16. பணம் கிடைத்த 1 மணிநேரத்தினுள் உங்கள் சாப்ட்வேர் உங்கள் கைகளில் கிடைக்கும்.
17. நீங்கள் புதிதாக கணினி மாற்றுவதாயின் உங்கள் புதிய கணினிக்கு இலவசமாக புதிய லைசென்ஸ் கீ தரப்படும்.
18. வாழ்நாள் பூராக சாப்ட்வேரினை பாவிக்கும் வசதி.
19. மற்றைய அனைத்து ஜோதிட சாப்ட்வேரிலும் பார்க்க அதிக அம்சங்கள், குறைந்த விலை.
20. அனைத்து கணினிகளில் இயங்கும்.(Desktop, Laptop, 32-bit, 64-bit, Windows xp, vista, 7, 8, 8.1 ,10)
21. இலவச அப்டேட்கள் மற்றும் ஹொட்பிக்ஸ்கள்.
22. C.I (Calculation Integration) வசதி. (வின்-சப்ரெஸ்ஸட் கூறு இணைக்கப்பட்டுள்ளது.)
23. இது இயங்க குறைந்தளவு RAM போதுமானது.இதுதவிர ஒவ்வொரு ஜோதிடப்பலனுக்குமான காரணம் அதிலேயே சொல்லப்படுவதால் இதன்மூலம் ஜோதிட ஆர்வலர்கள் உங்கள் ஜோதிட அறிவையும் நீங்கள் மேம்படுத்திகொள்ளலாம். இந்த சாப்ட்வேரில் ஜாதகம், ஜாமக்கோள் ஆருடம், டார்ட், பஞ்ச பட்சி, சோழி பிரசன்னம், கர்மா பரிகாரம், எண்கணிதம் எனும் numerology, பெயர் பட்டியல், பிருகு நாடி, திருமணப்பொருத்தம், சந்திர நாடி, கேபி ஜோதிட முறை, தாம்பூல பிரசன்னம், மருத்துவ ஜோதிடம், தேவ பிரசன்னம், ராசிக்கல் எனும் Gems எனும் 16 வித ஜோதிடம் பார்க்கும் இது ஜோதிட அபிமானிகள் (ஜோதிட ஆர்வலர்கள், இளநிலை ஜோதிடர்கள்) மற்றும் தொழில்முறை ஜோதிடர்கள், ஜோதிட ஆராச்சியாளர்கள் என அனைவருக்கும் ஒரு உற்ற துணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. விலைக்கு கிடைக்கும் சகல ஜோதிட சாப்ட்வேரிலும் பார்க்க குறைந்த விலையில் நிறைந்த வசதிகளில் வந்துள்ளது இந்த சாப்ட்வேர். ஆம் இது ஜோதிட அபிமானிகளுக்கும் தொழில்முறை ஜோதிடர்களிற்கும் ஜோதிட ஆராச்சியாளர்களுக்குமான ஒரு அற்புதமான தமிழ் ஜோதிட சாப்ட்வேர். வழமையான பழைய GUI போன்று இல்லாமல் modern GUI-ல் சொப்ட்வெயர் உள்ளதால் அழகாக உங்கள் கணினியில் தோன்றும். கீழே உள்ள படங்களை அவதானித்தால் உங்களுக்கே தெரியும் அதில் Your Name மற்றும் Your Details காணப்படும் இடங்களில் உங்கள் சொந்த விபரங்களை பதிப்பித்து தருவோம். எனவே இதனூடு பிரிண்ட் செய்து உங்கள் வாடிக்கையாளர்களிற்கு கொடுக்கும் சகல பிரிண்ட்களிலும் உங்கள் விபரம் இருப்பதால் உங்கள் தனித்துவம் உறுதிப்படுத்தப்படும். இதனை விட துல்லியமாகவும் இவ்வளவு சலுகைக்கு மற்றும் வசதிகளுடனும் பயன்படுத்தும் வண்ணம் வேறு எந்த ஜோதிட சாப்ட்வேரும் இல்லை. இது தொடர்பாக இணையத்தில் தேடினால் உங்களுக்கே தெரியும். இதுபோல குறைந்த விலையில் PAID-VERSION தமிழ் ஜோதிட சாப்ட்வேர் நீங்கள் எங்கும் வாங்க முடியாது. இந்த அரிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி உங்கள் சாப்ட்வேர் பிரதியினையும் லைசென்ஸ் கீ இனையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
இந்த சாப்ட்வேர் வாங்க விரும்போவர்கள் hariram1by9@gmail.com என்ற எனது மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளவும்.இந்த 16 அம்சங்களில் ஒன்றான திருமணம் பொருத்தம் பார்க்கும் பகுதியின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் சாம்பிள் ஒன்றினை உங்களுடன் பகிர விரும்புகிறேன். விபரங்கள் படங்களில் உள்ளன. இதன் திரையில் பொருத்தம் பார்க்கும் ஆண், பெண் ஜாதகங்களை அலசி நட்சத்திர பொருத்தங்கள், தோஷங்கள், தசா சந்திப்பு, பொருத்த வீதம், பரிந்துரைகள் அத்துடன் திருமணம் செய்யலாமா வேண்டாமா என்ற இறுதி முடிவு ஆகியவற்றுடன் போலும் பல அம்சங்களை காட்டும். அத்துடன் திருமணம் பார்க்கும் இந்த மாதிரி அறிக்கையினை திரையிலும் பார்க்க முடியும். பரிகாரங்களுடன் பிரிண்ட் செய்யக்கூடிய வகையில் 16 பக்க வடிவிலும் பெற்றுக்கொள்ள முடியும். தவிர 2 மொடேல்களில் பார்க்கலாம். வீட்டில் இருந்தபடியே பொருத்தம் உள்ளதா? திருமணம் செய்யலாமா? என அறிந்து கொள்ளலாம். பரிகாரங்களுடன் 16 பக்க ஒரு மாதிரி அறிக்கையினை பார்க்க இந்த link இனை சொடுக்குங்கள்-
Via FB

Comments