Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் முதல் மாதிரி கிராம மக்கள் சபை வீடியோ மீட்டிங் அறிவிப்பு

கிராம மக்கள் சபை டிஜிட்டல் மீட்டிங் கூட்ட அறிவிப்பு

தமிழகத்தின் முதல் மாதிரி கிராம மக்கள் சபை கணபதிபாளையம் 2020ல் நமது ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் அனைவரும் கலந்து கொண்டு உங்கள் நிறை/குறைகளை பற்றிய கருத்துக்களை தெரிவிக்கலாம். 

வீடியோ கான்பரன்ஸிங்க் முறையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் உங்கள் ஸ்மார்ட் மொபைல் போனில் உள்ள "ஜூம் ஆப் " (ZOOM App) மூலமாக இதில் கலந்து கொண்டு உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.

இன்று ( ஆகஸ்ட் 15 , 2020 ) காலை சரியாக 11.00 மணிக்கு துவங்குகிறது. 45 நிமிட கலந்துரையாடல் நிகழ்ச்சி. கீழ்கண்ட இணைப்பு லிங்க் மூலமாக இதில் கலந்துகொள்ளலாம். அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும் .

தலைமை : நாகேஸ்வரி சோமசுந்தரம் ( ஊராட்சி மன்ற தலைவர் )

பல்லடம், கணபதிபாளையம், திருப்பூர் மாவட்டம்

Topic: டிஜிட்டல் கிராம சபை கணபதிபாளையம்

Time: Aug 15, 2020 11:00 AM India

Join Zoom Meeting

https://us04web.zoom.us/j/72665123177?pwd=WlJza01UWlJhcUI0TmZXVDBhY1hkZz09

Meeting ID: 726 6512 3177

Passcode: somu

ஜூம் ஆப்பினை பயன்படுத்தி இணைவது குறித்த தமிழ்வழி விளக்க காணொளியை காண :  👉👉 https://youtu.be/34a8A5GrFEA

கூகுள் பிளே ஸ்டோரில் ஜூம் ஆப்பினை டவுன்லோடு செய்ய 👉👉https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings





Post a Comment

0 Comments