How to #Register Love #Marriage ?
சட்டப்படி திருமணத்தை பதிவு செய்வது அவசியம். அது காதல் திருமணம் அல்லது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் எதுவாயினும் தேவையான ஆவணங்களை கொடுத்து பதிவு செய்வது முக்கியம்.
அவ்வாறு நாமே ஆன்லைனில் திருமண பதிவு செய்வது எப்படி என்பதை வழக்கறிஞர் சபரிகீதன் M.A.B.L அவர்கள் விளக்கமாக கூறும் காணொளியை காணுங்கள். நண்பர்களுக்கு பகிருங்கள் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
#காதல் #திருமணம் #பதிவு #ரிஜிஸ்டர்_மேரேஜ்
FaceBook : /Thozhirkalam Magazine
Twitter. : /Thozhirkalam Magazine
Instagram : /Thozhirkalam Channel
YouTube. : /Thozhirkalam Channel
Website : www.thozhirkalam.com
0 Comments
உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்